Tuesday, November 22, 2011

அற்ப மானிடனே!!!
உனக்கு துணை இருப்பாள் என அவளை படைத்தேன்,
அவள் துணையை நீ மதிக்கவில்லை.
அவளுக்கும் கையளவு தான் மனசு,
உன் கடுகளவு சிந்தனையால்...
அவளை கடலளவு சிந்திபவளாய் சித்தரிதுவிட்டாய்.
உன் மனதை உனக்கே புரியாத போது, பேதை..!
அவள் மனதை புரிந்துகொள்வாய் என நம்புகிறாள்.
நீ நினைப்பது போல...
அவள் காமபொருளும் அல்ல,
உன் விளையட்டு பொம்மையும் அல்ல.
உன்னையும் மெச்ச வேண்டும்,
அவளின் ஆற்றலை அவளை காயபடுத்தி எடுதுறைத்தவன்
நீ.....!!!!!!!!!!